குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : சான்றாண்மை
குறள் எண் : 988
குறள் : இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண் டாகப் பெறின்.
விளக்கம் : சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Canranmai
kural en: 988
Kural: Inmai oruvarku ilivanru calpennum
tinmai un takap perin.
Vilakkam: Canranmai enappatum mana arral mattum oruvanitam iruntu vitumanal, varumai avanukku ilivu akatu.