Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 994

Thirukkural-kural 994

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : பண்புடைமை

குறள் எண் : 994

குறள் : நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

விளக்கம் : நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Panputaimai

kural en: 994

Kural: Nayanotu nanri purinta payanutaiyar
panpupa rattum ulaku.

Vilakkam: Nitiyaiyum arattaiyum virumpip pirarkkum payanpatupavarin panpinai ulakattavar cirappittup pecuvar.

Exit mobile version