குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : பண்புடைமை
குறள் எண் : 995
குறள் : நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
விளக்கம் : ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Panputaimai
kural en: 995
Kural: Nakaiyullum inna tikalcci pakaiyullum
panpula patarivar mattu.
Vilakkam: Oruvanai ikalntu pecutal vilaiyattilum tunpam taruvatakum, pirarutaiya iyalpai arintu natappavaritattil pakaimaiyilum nallap panpukal ullana.