குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : பண்புடைமை
குறள் எண் : 996
குறள் : பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
விளக்கம் : பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Panputaimai
kural en: 996
Kural: Panputaiyarp pattuntu ulakam atuinrel
manpukku mayvatu man.
Vilakkam: Panpu utaiyavaritattil poruntiyiruppatal ulakam ullatay iyankukinratu, ahtu illaiyanal mannil pukuntu alintu pokum.