குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : பண்புடைமை
குறள் எண் : 997
குறள் : அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
விளக்கம் : மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Panputaimai
kural en: 997
Kural: Arampolum kurmaiya renum marampolvar
makkatpanpu illa tavar.
Vilakkam: Manitappanpu illatavarkal aram pola arivukkurmai pataittavar enralum or arivu pataitta marattaip ponrore.