குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : பண்புடைமை
குறள் எண் : 998
குறள் : நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.
விளக்கம் : தம்முடன் நட்புச் செய்யாமல் பகைமை கொண்டு தீமையே செய்பவர்க்கும் கூடப் பண்பற்றவராய் வாழ்வது இழுக்கே.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Panputaimai
kural en: 998
Kural: Nanparrar aki nayamila ceyvarkkum
panparrar atal katai.
Vilakkam: Tammutan natpuc ceyyamal pakaimai kontu timaiye ceypavarkkum kutap panparravaray valvatu ilukke.