குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : குடியியல்
அதிகாரம் : பண்புடைமை
குறள் எண் : 999
குறள் : நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
விளக்கம் : பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.
Kural pal: Porutpal
kural iyal: Kutiyiyal
athikaram: Panputaimai
kural en: 999
Kural: Nakalvallar allarkku mayiru nalam
pakalumpar pattanru irul.
Vilakkam: Pirarotu kalantu palaki makila mutiyatavarkku, mikap periya inta ulakam oliyulla pakar kalattilum irulil kitappatam.