குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : நட்பு
குறள் எண் : 782
குறள் : நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
விளக்கம் : பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Natpu
kural en: 782
Kural: Nirainira niravar kenmai piraimatip
pinnira petaiyar natpu.
Vilakkam: Pirai, nalum valarvatupola, arivutaiyar natpu valarum; mulu nilavu teyvatu polap petaikalin natpu teyum.