Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 783

Thirukkural-kural 783

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : நட்பு

குறள் எண் : 783

குறள் : நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

விளக்கம் : பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Natpu

kural en: 783

Kural: Naviltorum nulnayam polum payiltorum
panputai yalar totarpu.

Vilakkam: Palakap palaka narpanpu utaiyavarin natpu inpam tarutal, nulin narporul karkak kara menmelum inpam tarutalaip ponratakum.

Exit mobile version