குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : நட்பு
குறள் எண் : 785
குறள் : புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
விளக்கம் : நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Natpu
kural en: 785
Kural: Punarcci palakutal venta unarccitan
natpan kilamai tarum.
Vilakkam: Natpuc ceyvatarkut totarpum palakkamum ventiyatillai, otta unarcciye natpu erpatuttuvatarku ventiya urimaiyaik kotukkum.