குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : நட்பு
குறள் எண் : 786
குறள் : முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
விளக்கம் : பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Natpu
kural en: 786
Kural: Mukanaka natpatu natpanru nencattu
akanaka natpatu natpu.
Vilakkam: Parkkumpotu manam makilamal, mukam mattume malarap palakuvatu natpu anru. Anpal manamum malarap palakuvate natpu.