குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : நட்பு
குறள் எண் : 788
குறள் : உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
விளக்கம் : உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Natpu
kural en: 788
Kural: Utukkai ilantavan kaipola anke
itukkan kalaivatam natpu.
Vilakkam: Utainekilntavanutaiya kai, utane utavikkappatu pol (nanpanukkut tunpam vantal) appote cenru tunpattaik kalaivatu natpu.