குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : நட்பு
குறள் எண் : 789
குறள் : நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
விளக்கம் : நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Natpu
kural en: 789
Kural: Natpirku virrirukkai yatenin kotpinri
ollumvay unrum nilai.
Vilakkam: Natpin ariyanai etu enral, eppotum maramal mutintapotu ellam oruvarkku oruvar utavuvateyam.