குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : நட்பு
குறள் எண் : 790
குறள் : இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
விளக்கம் : இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Natpu
kural en: 790
Kural: Inaiyar ivaremakku innamyam enru
punaiyinum pullennum natpu.
Vilakkam: Ivar emakku ittanmaiyanavar, yam ivarkku it tanmaiyutaiyem enru punainturaittalum natpu cirappilantu vitum.