குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : நட்பு ஆராய்தல்
குறள் எண் : 792
குறள் : ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
விளக்கம் : ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Natpu araytal
kural en: 792
Kural: Ayntayntu kollatan kenmai kataimurai
tancam tuyaram tarum.
Vilakkam: Arayntu arayntu natpuk kollatavanutaiya natpu, irutiyil tan cavatarkkuk karanamanat tuyarattai untakkivitum.