குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : நட்பு ஆராய்தல்
குறள் எண் : 794
குறள் : குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
விளக்கம் : நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Natpu araytal
kural en: 794
Kural: Kutippirantu tankan palinanu vanaik
kotuttum kolalventum natpu.
Vilakkam: Nalla kutiyil pirantu tanmitu collappatum palikku ancu pavanin natpai vilai kotuttavatu kolla ventum.