குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : நட்பு ஆராய்தல்
குறள் எண் : 798
குறள் : உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
விளக்கம் : உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Natpu araytal
kural en: 798
Kural: Ullarka ullam cirukuva kollarka
allarkan arraruppar natpu.
Vilakkam: Urcakam kuraivatarkana ceyalkalai enna venta; nam tunpak kalattil nammaik kaivittu vitupavarin natpaik kolla venta.