குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : நட்பு ஆராய்தல்
குறள் எண் : 799
குறள் : கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.
விளக்கம் : கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Natpu araytal
kural en: 799
Kural: Ketunkalaik kaivituvar kenmai atunkalai
ullinum ullan cutum.
Vilakkam: Ketumpotu nammaik kaivittavarin natpai nam cakinra potu ninaittalum nam nencam cutum.