குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : நட்பு ஆராய்தல்
குறள் எண் : 800
குறள் : மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
விளக்கம் : குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Natpu araytal
kural en: 800
Kural: Maruvuka macarrar kenmaion rittum
oruvuka oppilar natpu.
Vilakkam: Kurram arravarotu natpuk kolka; ulakotu ottu varatavarin natpai vilai kotuttavatu vittu vituka.