குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பழைமை
குறள் எண் : 802
குறள் : நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.
விளக்கம் : நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Palaimai
kural en: 802
Kural: Natpir kuruppuk kelutakaimai marratarku
uppatal canror katan.
Vilakkam: Nanparkal urimaiyutan ceyvate natpirku uruppakum. Avvurimaiyai enni makilvate canrorkku nitiyakum.