Thirukkural | குறள் 805

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 805
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : பழைமை

குறள் எண் : 805

குறள் : பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.

விளக்கம் : நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Palaimai

kural en: 805

Kural: Petaimai onro perunkilamai enrunarka
notakka nattar ceyin.

Vilakkam: Nam varuntattakkavarrai nam nanpar ceyvar enral, atarku ariyamai mattuntana, perum urimaiyum karanam enru arika.