குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : தீ நட்பு
குறள் எண் : 811
குறள் : பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
விளக்கம் : உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Ti natpu
kural en: 811
Kural: Parukuvar polinum panpilar kenmai
perukalir kunral initu.
Vilakkam: Uyiral urukuvarpol natikkum, ullattul nalla panpu illatavarin natpu valarvataivitak kuraivatu nallatu.