குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : தீ நட்பு
குறள் எண் : 812
குறள் : உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்?
விளக்கம் : தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Ti natpu
kural en: 812
Kural: Urinnattu arinnaruum oppilar kenmai
perinum ilappinum en?
Vilakkam: Tamakku payan ulla potu natpu ceytu payan illata potu ninkivitum takutiyillatavarin natpaip perralum enna payan, ilantalum enna payan.