குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : தீ நட்பு
குறள் எண் : 813
குறள் : உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
விளக்கம் : கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Ti natpu
kural en: 813
Kural: Uruvatu cirtukkum natpum peruvatu
kolvarum kalvarum ner.
Vilakkam: Kitaikkum payanai alantu parkkum nanparum, anpaik kollamal perukinra porulaik kollum vilai makalirum, kalvarum oru nikaranavar.