குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : தீ நட்பு
குறள் எண் : 814
குறள் : அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
விளக்கம் : போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Ti natpu
kural en: 814
Kural: Amarakattu arrarukkum kallama annar
tamarin tanimai talai.
Vilakkam: Por vanta potu kalattil tallivittu otum arivillata kutirai ponravarin uravai vita, oru natpum illamal tanittiruttale cirantatu.