குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : தீ நட்பு
குறள் எண் : 816
குறள் : பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.
விளக்கம் : அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Ti natpu
kural en: 816
Kural: Petai perunkelii natpin arivutaiyar
etinmai koti urum.
Vilakkam: Arivarravanin mika nerukkamana natpaik kattilum arivutaiyarkalin pakai, koti nanmaiyam.