குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : தீ நட்பு
குறள் எண் : 817
குறள் : நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
விளக்கம் : சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Ti natpu
kural en: 817
Kural: Nakaivakaiya rakiya natpin pakaivaral
pattatutta koti urum.
Vilakkam: Cirittuc cellum iyalpinarakiya natpaik kattilum, pakaivaral varuvana pattuk koti matanku nanmaiyam.