குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : தீ நட்பு
குறள் எண் : 820
குறள் : எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.
விளக்கம் : நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிட வேண்டா.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Ti natpu
kural en: 820
Kural: Enaittum kurukutal ompal manaikkelii
manril palippar totarpu.
Vilakkam: Nam vittukkul vantu natpuk kontatip palar irukkum capaiyil nammaip palippavarin totarpaic ciritalavum ceravita venta.