குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : கூடா நட்பு
குறள் எண் : 821
குறள் : சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
விளக்கம் : அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Kuta natpu
kural en: 821
Kural: Ciritam kanin eritarkup pattatai
nera nirantavar natpu.
Vilakkam: Akatte poruntamal puratte porunti natappavarin natpu, takka itam kantapotu erivatarku uriya pattaiyakum.