குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : கூடா நட்பு
குறள் எண் : 822
குறள் : இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
விளக்கம் : வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Kuta natpu
kural en: 822
Kural: Inamponru inamallar kenmai makalir
manampola veru patum.
Vilakkam: Ventiyavar polat tonri, manattal ventatavaraka iruppavarotu untana natpu paliyal tolilalar manam pola verupatum.