குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : கூடா நட்பு
குறள் எண் : 823
குறள் : பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
விளக்கம் : மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Kuta natpu
kural en: 823
Kural: Palanalla karrak kataittu mananallar
akutal manark karitu.
Vilakkam: Manattal poruntatavarkal nalla pala nulkalaik karrapotum manantirunti nalla nanpar avatu aritu.