குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : கூடா நட்பு
குறள் எண் : 825
குறள் : மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.
விளக்கம் : மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Kuta natpu
kural en: 825
Kural: Manattin amaiya tavarai enaittonrum
collinal terarparru anru.
Vilakkam: Manattal nammotu ceratavarai entak kariyattilum avarkalin collaik kantu nampa mutiyatu.