குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : கூடா நட்பு
குறள் எண் : 828
குறள் : தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
விளக்கம் : பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Kuta natpu
kural en: 828
Kural: Tolutakai yullum pataiyotunkum onnar
alutakan nirum anaittu.
Vilakkam: Pakaivar tolum kaikkullum ayutam maraintirukkum; avar alutu cintum kannirum appatippattate.