குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பேதைமை
குறள் எண் : 831
குறள் : பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
விளக்கம் : அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Petaimai
kural en: 831
Kural: Petaimai enpatonru yatenin etankontu
utiyam poka vital.
Vilakkam: Ariyamai enpatu enna enral, atu oruvan tanakkut timai taruvatai erruk kontu, ilapattai vittu vituvate am.