குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பேதைமை
குறள் எண் : 832
குறள் : பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.
விளக்கம் : அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Petaimai
kural en: 832
Kural: Petaimaiyul ellam petaimai katanmai
kaiyalla tankat ceyal.
Vilakkam: Ariyamaiyul ellam ariyamai enpatu, oruvan tanakku nanmai taratavai mel ellam, viruppam kolvate akum.