குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பேதைமை
குறள் எண் : 833
குறள் : நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்
விளக்கம் : தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Petaimai
kural en: 833
Kural: Nanamai natamai narinmai yatonrum
penamai petai tolil
vilakkam: Takatavarrirku nanamaliruttal, takkavarrai natamaliruttal, anpu illamai, nanmai onraiyum virumpamai akiyavai petaiyin tolilkal.