குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பேதைமை
குறள் எண் : 834
குறள் : ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
விளக்கம் : படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Petaimai
kural en: 834
Kural: Oti unarntum pirar kkuraittum tanatankap
petaiyin petaiyar il.
Vilakkam: Patittum, patittavarrai unarntum, marravarkkuc colliyum, avarrinpati valatavaraik kattilum arivarravar veru illai.