குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பேதைமை
குறள் எண் : 835
குறள் : ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.
விளக்கம் : எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Petaimai
kural en: 835
Kural: Orumaic ceyalarrum petai elumaiyum
tanpuk kaluntum alaru.
Vilakkam: Eluppirappilum tan pukuntu aluntuvatarku uriya narakat tunpattaip petait tan orupiraviyil ceytu kolla vallavanavan.