குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பேதைமை
குறள் எண் : 836
குறள் : பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
விளக்கம் : செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Petaimai
kural en: 836
Kural: Poypatum onro punaipunum kaiyariyap
petai vinaimer kolin.
Vilakkam: Ceyyum vali teriyata arivarravan oru ceyalaic ceyyat totankinal ceyalum kettu, avanum kettup povan.