குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பேதைமை
குறள் எண் : 837
குறள் : ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
விளக்கம் : அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pethaimai
kural en: 837
Kural: Etilar arat tamarpacippar petai
peruncelvam urrak katai.
Vilakkam: Arivarravan peruncelvattai ataintapotu pirar atai anupavikka, avan uravinar pacittiruppar.