குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : பேதைமை
குறள் எண் : 840
குறள் : கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
விளக்கம் : சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pethaimai
kural en: 840
Kural: Kalaakkal palliyul vaittarral canror
kulaattup petai pukal.
Vilakkam: Canror kutiyirukkum itattul arivarravan nulaivatu, kaluvata kalaip patukkaimel vaittatu polakum.