குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : புல்லறிவாண்மை
குறள் எண் : 842
குறள் : அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.
விளக்கம் : அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pullarivanmai
kural en: 842
Kural: Arivilan nencuvantu ital piritiyatum
illai peruvan tavam.
Vilakkam: Arivarravan manam makilntu onraip pirarkkut tantal, atu perukinravan ceyta nalvinaiye.