குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : புல்லறிவாண்மை
குறள் எண் : 843
குறள் : அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.
விளக்கம் : அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pullarivanmai
kural en: 843
Kural: Arivilar tantammaip pilikkum pilai
ceruvarkkum ceytal aritu.
Vilakkam: Arivu arravar, tame nammai varuttik kollum varuttam, pakaivaralumkuta avarukkuc ceyvatu aritu.