குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : புல்லறிவாண்மை
குறள் எண் : 844
குறள் : வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
விளக்கம் : அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pullarivanmai
kural en: 844
Kural: Venmai enappatuva tiyatenin onmai
utaiyamyam ennum cerukku.
Vilakkam: Arivinmai enru collappatuvatu enna enru kettal, atu tammait tame nala arivu utaiyavarenru ennum mayakkame akum.