Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 845

Thirukkural-kural 845

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : புல்லறிவாண்மை

குறள் எண் : 845

குறள் : கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.

விளக்கம் : அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Pullarivanmai

kural en: 845

Kural: Kallata merkon tolukal kacatara
vallatuum aiyam tarum.

Vilakkam: Arivillatavar tam karkata nulkalai karravar pol merkontu natattal, avar kurramarak karruvalla porulaip parriyum marravarkku aiyam untakum.

Exit mobile version