குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : புல்லறிவாண்மை
குறள் எண் : 848
குறள் : ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.
விளக்கம் : அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Pullarivanmai
kural en: 848
Kural: Evavum ceykalan tanteran avvuyir
poom alavumor noy.
Vilakkam: Arivarravan pirar connalum ceyyamattan; tanakavum ariyamattan; avanatu uyir pokum varaikkum ippumikku avan oru noye.