Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 851

Thirukkural-kural 851

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : இகல்

குறள் எண் : 851

குறள் : இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.

விளக்கம் : எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Ikal

kural en: 851

Kural: Ikalenpa ella uyirkkum pakalennum
panpinmai parikkum noy.

Vilakkam: Ella uyirkalitattilum inankic ceramal irukkum tiya kunattai valarkkum noye, manaverupatu enru kuruvar.

Exit mobile version