குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : இகல்
குறள் எண் : 852
குறள் : பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
விளக்கம் : நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Ikal
kural en: 852
Kural: Pakalkarutip parra ceyinum ikalkaruti
innacey yamai talai.
Vilakkam: Nammotu inankip poka mutiyamal oruvan namakku verupput taruvanavarraic ceytalum, avanaip pakaiyaka ennit timai ceyyatiruppatu ciranta kunam.