குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : இகல்
குறள் எண் : 853
குறள் : இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.
விளக்கம் : மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Ikal
kural en: 853
Kural: Ikalennum evvanoy nikkin tavalillat
tavil vilakkam tarum.
Vilakkam: Manaverupatu ennum tunpam tarum noyai manattiliruntu nikkinal, atu oruvanukkuk ketata, aliyata pukalaik kotukkum.