குறள் பால் : பொருட்பால்
குறள் இயல் : நட்பியல்
அதிகாரம் : இகல்
குறள் எண் : 855
குறள் : இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.
விளக்கம் : தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?
Kural pal: Porutpal
kural iyal: Natpiyal
athikaram: Ikal
kural en: 855
Kural: Ikaletir cayntoluka vallarai yare
miklukkum tanmai yavar.
Vilakkam: Tan manattul verupatu tonrumpotu atai valarkkamal atarku etiraka natakkum valimai mikkavarai vella ennupavar yar?